Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

malavika mohanan latest photoshoot photos

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.