தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது.
சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

