Malavika Mohanan in Latest Photos
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதற்கு அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அதீத கவர்ச்சி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…