தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகை தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது மஞ்சள் கலர் உடையில் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Yellove ????????☀️ pic.twitter.com/jqOkrdQ9UK
— Malavika Mohanan (@MalavikaM_) May 26, 2023