தனுஷின் இந்த 3 படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மேலும் நானே வருவேன், தெலுங்குவில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகின்றன.

மாறன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்கள் என்னென்ன என தெரிவித்துள்ளார்.

கர்ணன், அசுரன் மற்றும் மாரி ஆகிய திரைப்படங்கள் தனக்கு ஃபேவரைட் படங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Malavika Mohanan Favourite Movies of Dhanush
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

24 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

24 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

24 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

24 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

1 day ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

1 day ago