மீண்டும் விஜயுடன் இணைந்து பட வாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட படத்தில் நடிப்பீர்கள்… மாளவிகா மோகனன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அதன் பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த இவர் தற்போது தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியபோது விஜய் மற்றும் தனுஷ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜயுடன் மீண்டும் இணைந்து நடித்ததால் எப்படிப்பட்ட படத்தில் நடிப்பீர்கள் என கேட்க விஜய்யை காதல் படத்தில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. விஜயுடன் இணைந்து ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

மேலும் தனுசுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு நடிப்பைக் கற்றுக் கொண்டது போல இருக்கிறது. அவர் நல்ல ஒரு வழிகாட்டி என கூறியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி சொல்லுங்கள் என கேட்க அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன் எனவும் பதிலளித்துள்ளார். மேலும் சிங்கிளா கமிட்டடா என கேட்க சிங்கிள் தான் என பதிலளித்துள்ளார்.

Malavika Mohanan About Vijay Movie
jothika lakshu

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

10 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

12 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

13 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

13 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

13 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

18 hours ago