Makapa Tour to Thailand
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் மாகாபா ஆனந்த்.
தற்போது இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் உடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சமீபத்தில் ஹைதராபாத் டூர் சென்று விட்டதால் அவருக்கு பதிலாக மைனா நந்தினி தொகுத்து வழங்கினார்.
அதேபோல் கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகப-க்கு பதிலாக கலக்கப்போவது யாரு குரோஷி தொகுத்து வழங்கினார். மேலும் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நேற்று ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
அவர் தாய்லாந்துக்கு டூர் சென்றிருப்பதை இதற்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வாரம் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…
TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…
Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath