Tamilstar
English News News Tamil News சினிமா செய்திகள்

முதல் படத்தில் நடித்தது குறித்து சந்தோஷமாக பேசிய மகாநதி சீரியல் நடிகர்..!

mahanadhi serial kumaran latest post update

நயன்தாரா மேடம் கூட நடிச்சது ரொம்ப ஹேப்பி என்று தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் மகாநதி சீரியல் நடிகர்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. நான்கு சகோதரிகளின் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது ஆனால் தற்போது காவிரி விஜய் ஜோடி எப்போது இணையப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் குமரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்ருதீன் வெள்ளித்திரையில் நயன்தாராவுடன் நடித்திருக்கிறார்.

முதல் படம் மற்றும் முதல் காட்சி நயன்தாராவுடன் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அவரது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by @kamurdin_galaxy