Madurai Muthu Kalakkal Shopping at Velavan Stores
வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மதுரை முத்து கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் தரமாக கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து சென்னை தி நகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டது. இங்கும் அனைத்தும் மிக மிக குறைந்த அளவில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கிறது. மேலும் இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவே மாறியுள்ளது.
இந்த கடையில் வனிதா விஜயகுமார், தீபா, மாகப ஆனந்த், உமா ரியாஸ்கான், ஜாக்குலின், உசைன் மணிமேகலை, இதயத்தை திருடாதே சிவா, சஹானா, விஜய் டிவி புகழ், பாலா, சிவாங்கி, சுனிதா என பலர் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து மதுரை முத்து செம கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…