Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜுக்கு நடந்து முடிந்த இரண்டாவது திருமணம்.. போட்டோ இதோ..!

madhampatty rangaraj second marriage update

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சமைத்து வருகிறார்.

இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபமாகவே மனைவியிடம் இருந்து பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாக இருந்தது.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் என்பவரை கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பலரும் இவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)