maayon movie ott release date update
தமிழ் சினிமாவில் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் மாயோன்.
இளையராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படம் ஆன்மீகத்தையும் அறிவியலையும் பேசும் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாவது உறுதி எனவும் அறிவிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இப்படம் மிகவும் பிரபலமான OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சிபி சத்தியராஜ், தான்யா ரவிச்சந்திரன், பக்ஸ், ராதா ரவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…