Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலாகலமாக நடந்த மாவீரன் படத்தின் செலிப்ரேஷன்.வீடியோ வைரல்

maaveeran-movie-theatre-celebrations video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்தின் டீசர், ட்ரைலர் பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் நாள் முதல் கட்சியை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளனர். சென்னை ரோகினி தியேட்டரில் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.