Maaran Movie Trailer Record in YouTube
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த பழத்தை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நேரடியாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நேர்மையான பத்திரிக்கையாளராக தனுஷூம், அரசியல்வாதியாகவும் வில்லனாகவும் சமுத்திரகனி நடிப்பில் மிரட்டியுள்ளனர். தற்போது இந்த ட்ரைலர் யு டியுபில் 19 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் டிரெண்ட்டிங்கில் 13வது இடத்தை தக்கவைத்துள்ளது.
மேலும் இந்த படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…