Actress Aparna Doss Role in Beast Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுவரை இரண்டாவது நாயகியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் அவர் படத்தின் நாயகி இல்லை என தெரிய வந்துள்ளது.
விஜய்க்கு தங்கையாக இந்த படத்தில் நடித்துள்ளார். இடைவேளைக்கு பிறகு படத்தில் அண்ணன்-தங்கை வலுவானதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக வெளிவந்த படங்களைப் போல இந்தப் படத்திலும் விஜய் அண்ணன் தங்கை சென்டிமென்ட் பக்காவாக கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…