தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக திரையுலகில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது ” மாநாடு ” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் தொடர்ந்து படக்குழுவினரிடம் இப்படம் பற்றிய அப்டேட்டை கொடுக்குமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் படக்குழு அதற்கு செவி சாய்க்கவில்லை.
இதனையடுத்து சிம்புவின் ரசிகர்களே மாநாடு திரைப்படத்திற்காக ஒரு மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். அந்த மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதனைப் பார்த்த இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை மதிக்கிறேன். பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…