சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸிற்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலங்களில் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர அஜித்தின் அறிவுறுத்தலின் படி சவாலான இடங்களில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிப்பதில் அஜித் தக்ஷா குரு சிறப்பாக செயல்படுவதாக கூறி கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது குறித்த பல டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions