maanaadu 5 days collection
வெங்கட் பிரபு தனது படங்களில் எப்போதும் வித்தியாசம் காட்டுபவர். சென்னை 28 படத்தின் மூலம் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது அவரது இயக்கத்தில் Time Loop வகையில் வெளியாகியுள்ள படம் தான் மாநாடு. சிம்பு-வெங்கட் பிரபு முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
எந்த இடத்தில் பார்த்தாலும் படத்துக்கு நல்ல விமர்சனமும் வசூலும் வந்துகொண்டிருக்கின்றன. படக்குழு பல கஷ்டங்கள், தடைகளுக்கு பிறகு படத்தை வெளியிட அமோக வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி கொண்டாட்டம் போட்டுள்ளனர்.
படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்டன, ரூ. 50 கோடியை நெருங்கிவிட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் படம் ரூ. 34 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…