Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன் : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

maaman movie 7 days collection update

மாமன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தாய் மாமனின் உறவை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது தற்போது 7 நாளில் மட்டும் 22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

maaman movie 7 days collection update
maaman movie 7 days collection update