இலங்கையில் தொகுப்பாளராக இருந்த லாஸ்லியா,பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பிக்பாஸில் பல சர்ச்சையில் சிக்கினாலும் தனது முயற்சியினால், தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக அறிமுகமாவுள்ளார்.
ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா. இதில் Friendship எனும் படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும் மற்றோரு படத்தில் நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த நடிகர் ஆரியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் முடிந்துவிட்டது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் முதன் முறையாக ஸ்டைலிஷான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்…
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…