Losliya in Marriage Getup Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிசியாக இருந்து வருகிறார். அபபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது திருமண கெட்டப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…