losliya-in latest saree-photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த லாஸ்லியா மரியநேசன்.
இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இலங்கை சின்னத்திரை சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
உடல் எடை கூடி பூசினார் போல இருந்த லாஸ்லியா தற்போது தன்னுடைய எடையை குறைத்து எலும்பு தோலுமாக குச்சி போல் மாறியுள்ளார். புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி என்னை இப்படி ஆகிட்டீங்க என கேள்வி எழுப்ப வைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…