Losliya in Latest Glamour Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சி லாஸ்லியா.
இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்த லாஸ்லியா நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கேற்றாற்போல கைவசம் அரை டஜன் படங்களை வைத்துக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டி உள்ளார். என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது தொடைக்கு மேல் உடை அணிந்து சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
Pookie - Official Trailer , Vijay Antony , Ajay Dhishan, R K Dhanusha , Ganesh…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…