Losliya in Glamour Photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பிரண்ட்ஷிப், google குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய லாஸ்லியா சமூக வலைதள பக்கங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோக்களில் ஒரு போட்டோவில் லூசான உடையில் கை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சி தேவையா? எதுக்கு அப்படி டிரஸ் போட்டு இப்படி போஸ் கொடுக்கணும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…