Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து கைதி, விக்ரம் என்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படம் அருமையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது.

இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வெளியாக உள்ள 171-வது படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் கவனம் செலுத்துவதற்காக சிறிது காலம் சமூக வலைதள பக்கங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Lokesh Kanagaraj Quit From Social Media update
Lokesh Kanagaraj Quit From Social Media update