தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்
அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமாகும். தனக்கு வாய்ப்பளித்த ஆண்டவர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதோ அந்த அறிவிப்பு குறித்த ட்வீட்
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…