lokesh-kanagaraj latest update
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக உயர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் பிரபல இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
அப்போது இயக்குனர் தங்கர்பச்சான் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பலாப்பழமும், முந்திரி பருப்பையும் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் அது தனது தோட்டத்தில் விளைந்தது என்றும், இந்திய சினிமாவை திரும்ப பார்க்கக்கூடிய இயக்குனராக லோகேஷ் இருக்கிறார் என்றும் அது நமது அனைவருக்கும் பெருமை என்றும் பாராட்டியுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…