லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஐடியாவை நோ சொன்ன மாவீரன் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை டூ வெள்ளித்திரை என தனது திறமையால் முன்னேறிய இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது.

மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்க அதிதி சங்கர் நாயகியாக நடிக்க மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த படத்தின் ஒரே ஒரு காட்சியை லோகேஷ் கனகராஜிடம் காட்டினேன், அவர் மிரண்டு போய் விட்டார்.

மேலும் அந்த காட்சியை இன்டெர்வெல்லாக வைக்க சொன்னார், ஆனால் அதுக்கு நான் நோ சொல்லி விட்டேன் என தெரிவித்துள்ளார்.


lokesh-kanagaraj-gave-an-idea-to-maaveeran movie director
jothika lakshu

Recent Posts

DC Official Trailer

DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…

12 hours ago

The Rage Lyric Video

The Rage Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K Raj…

12 hours ago

கருப்பு திரை விமர்சனம்

90களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் KTV-யில் அடிக்கடி ஒளிபரப்பான அம்மன் படங்களை பார்த்த நினைவுகள் இன்னும் பலருக்கும் இருக்கும். அந்த…

15 hours ago

“ரவி மோகனின் வாழ்க்கையை நான் கெடுத்தேனா?” – கண்ணீருடன் விளக்கம் அளித்த கெனிஷா

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

15 hours ago

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

15 hours ago

அர்ஜுன் – அபிராமி நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள…

15 hours ago