actress-radhika-sarathkumar-in-shorts photo
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
தற்போது படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகாவுக்கு 60 வயது ஆகிறது. இப்படியான நிலையில் இவர் சுற்றுலா சென்றுள்ள இடத்தில் குட்டையான டவுசரில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக நடிகர் ரகுமான் இதை பார்த்து தனியாவாக ட்ரிப் போய் இருக்கீங்க என ஆர்வத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரஹ்மானுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…