தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதி மேலும் பல நடிகர்களும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படம் வெளியாகவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. மேலும் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் “அவர் ஷூட்டிங் வந்தவுடன் முதல் வேலையாக அவர் செய்வது எல்லோரையும் சந்தித்து Wish பண்ணுவார், அதன் பிறகு இன்னிக்கு என்ன வேலை செய்யப்போகிறோம் என கேட்பார்.
இதற்கு முன் நான் அது போல் செய்தது இல்லை, ஆனால் அதை அவரிடம் இருந்து கற்று கொண்டு நானும் அதை தொடர ஆரம்பித்து விட்டேன்” என கூறியுள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…