Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தின் வசூல் குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

lokesh-kanagaraj-about-leo-movie-collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வரும் நிலையில் லியோ ரூ 1000 கோடி வசூலை பெற்று விடும் என பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை மேலும் தூண்டியது.

இப்படியான நிலையில் இந்த 1000 கோடி ரூபாய் குறித்து லோகேஷிடம் கேட்க அவர் எனக்கு 1000 கோடி மீது கவனம் இல்லை. 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை திருப்தி படுத்த வேண்டும் அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார்.

ரூ 150 கொடுத்து படம் பார்க்க வருபவர்கள் திருப்தி அடைந்தாலே ரூ 1000 கோடி வசூலை லியோ பெற்று விடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

lokesh-kanagaraj-about-leo-movie-collection update
lokesh-kanagaraj-about-leo-movie-collection update