Lokesh Kanagaraj About Ajith Movie Direction update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படியான நிலையில் தளபதி விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அஜித்தை வைத்து தீனா படம் போன்ற கதையில் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் இப்படியான கூட்டணி அமைந்தால் வேற லெவல் வெறித்தனமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…