தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw
பூவே உனக்காக vs கல்லூரி வாசல் – விஜய்
காலமெல்லாம் காத்திருப்பேன் vs நேசம் – Draw
காதலுக்கு மரியாதை vs ரெட்டை ஜடை வயசு – விஜய்
துள்ளாத மனமும் துள்ளும் vs உன்னை தேடி – Draw
குஷி vs உன்னை கொடு என்னை தருவேன் – விஜய்
பிரண்ட்ஸ் vs தீனா – அஜித்
பகவதி vs வில்லன் – அஜித்
திருமலை vs ஆஞ்சநேயா – விஜய்
ஆதி vs பரமசிவன் – அஜித்
போக்கிரி vs ஆழ்வார் – விஜய்
ஜில்லா vs வீரம் – அஜித்
வாரிசு vs துணிவு – அஜித்
அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


