ஐ எம் டி பி இணையதளம் வெளியிட்ட ரேட்டிங்கில் லிகர் படத்தை பின்னுக்கு தள்ளிய தி லெஜன்ட்.. வைரலாகும் ஷாக்கிங் அப்டேட்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர கொண்டா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லிகர். பூரி ஜெகநாத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இப்படியான நிலையில் ஐ எம் டி பி இணையதளத்தில் இந்த படத்திற்கு 1.8 ரேட்டிங் பாயிண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. அறிமுக நடிகராக தமிழ் சினிமாவில் லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜன்ட் திரைப்படம் ஐ எம் டி பி இணையதளத்தில் 3.8 ரேட்டிங் பாயிண்ட்டுகளை பெற்று லிகர் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இது திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Liger Vs The Legend in IMDb Rating details
jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

4 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

4 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

5 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

10 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

10 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

11 hours ago