Let's see about the treatment and symptoms of dengue fever
டெங்கு காய்ச்சல் குணமாவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக மழை காலங்களில் அதிகமாக நோய்கள் வரக்கூடும். அதில் முக்கியமாக சளி காய்ச்சல் மற்றும் இருமல் வரும். அப்படி வரும் டெங்கு காய்ச்சல் வந்தால் நமக்கு காணப்படும் அறிகுறி மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தும் பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சல் சோறு உடல் வலி வயிற்று வலி வாந்தி எலும்பில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய அறிகுறி ஆகும்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். குறிப்பாக ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துவிட வாய்ப்பு அதிகம். எனவே மருத்துவரை அணுக வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஏனெனில் அதனுடைய நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பொதுவாகவே டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன. அதற்கேற்றார் போலவே சிகிச்சையும் அமையும். ஒருமுறை வைத்தியசால் பாதிக்கப்பட்டவர்கள் மறுமுறை அந்த வைரசால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…