தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கமான ரோகினியில் லியோ ரிலீஸ் இல்லை என எழுதப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திரையரங்க உரிமையாளரான நிகிலேஷ் சூர்யா ப்ரோக்கன் ஹார்ட் எமோஜியை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்
இதோ அந்த பதிவு
????
— Nikilesh Surya ???????? (@NikileshSurya) October 18, 2023