Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.உச்ச கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் அக்டோபர் 18ஆம் தேதியை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 18ம் தேதி மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகள் திரையிடப்பட இருப்பதாக கமலா திரையரங்கு உரிமையாளர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Leo movie latest update viral
Leo movie latest update viral