leo-movie-latest-news-viral update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது தளபதி விஜய் யுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜயின் விருப்பப்படி மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்திலும் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் படத்தில் எந்த பகுதியில் நடிக்க வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…