Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து வெளியான மாஸ் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

leo-movie-exclusive-updates viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் மொத்தமாக முடிவுக்கு வந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் படத்தின் டிசைன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தை உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது‌.

அதேபோல் அமெரிக்காவில் மட்டும் இந்த படத்தை கிட்டத்தட்ட 1500 திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

leo-movie-exclusive-updates viral
leo-movie-exclusive-updates viral