கடுமையாக வொர்க் அவுட் செய்யும் சஞ்சய் தத்.வீடியோ வைரல்

பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முக்கிய பிரபல நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். தென்னிந்திய திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் மரத்தை வெட்டி ஒர்க் அவுட் செய்யும் மிரட்டலான வீடியோவை பதிவிட்டு இதை முயற்சி செய்து பாருங்கள் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

7 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

8 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

9 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

11 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

11 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

11 hours ago