பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது இவருக்கு 87 வயது ஆகவும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் என்ற காலமாக உள்ளார் இவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
