legend saravanan new look photos trending update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் லெஜெண்ட் சரவணன். லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான இவர் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜன்ட்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் பிரபலமானார்.
அவரது தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வருவதாகவும் ஒரு சில முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென வித்தியாசமான கெட்டப்புக்கு மாறிய லெஜண்ட் சரவணனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வைரலானது.
அந்த வகையில் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய லெஜெண்ட் சரவணனின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் வெளியாகி ரசிகர்களால் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]