சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக STR 48 படத்தில் நடித்து வருகிறார்.
தேசிங் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்காக தனது லுக்கை நடிகர் சிம்பு மாற்றிக்கொண்டுள்ளார்.
அதற்காக தான் நீளமான மூடியை கூட வளர்த்து வருகிறார். அதை அவ்வப்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவரும்போது பார்க்கிறோம்.
இந்நிலையில், தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சில வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த பலரும் ‘சேகுவாரா போல் இருக்கிறார்’ என கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வரும் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
Latest pics of Atman #SilambarasanTR from London.. @SilambarasanTR_ #STR48@prosathish pic.twitter.com/qdjM7NdInX
— Tamilstar (@tamilstar) September 24, 2023