latest-news-viral-about-actor-suriya upcoming movie
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது அஜித் படங்களை இயக்கி ரசிகர்களுக்கு பரிச்சயமான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…
Thooimai India Lyrical Video | PARRISU | Ranjit Govind , Vandana Srinivas | RAJEESH K…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…