Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீயாக வொர்க் அவுட் செய்யும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை. வீடியோ இதோ

latest news ethirneechal serial easwari workout video

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. தமிழில் அஜித் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ள இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் இன்னும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கனிகா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெயிட்டை தூக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)