lal salam movie rajinikanth poster viral update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோடில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கும் நிலையில் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிறப்பு தோற்றத்தின் பெயரை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அப்போஸ்டரில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த படத்தில் காணாத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ரஜினியின் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…