Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லட்சுமி மேனனா இது?உடல் எடை கூடியுள்ள வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவில் கும்கி படத்தில் நாயகியாக நடிக்கும் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமிமேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து திரை உலகில் அறிமுகமானார்.

இருவருக்கும் இந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து லட்சுமி மேனன் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வந்தார். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாகவும் நடித்தார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.