lakshmi-menon dance-video
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் லக்ஷ்மி மேனன். இந்தப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் லட்சுமி மேனன் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதனைத்தொடர்ந்து சுந்தரபாண்டியன், மஞ்சப்பை, வேதாளம், றெக்க போன்று வரிசையாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தார். அதன்பின் தனது படிப்பில் கவனம் செலுத்திய லக்ஷ்மி மேனன் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது படிப்பை முடித்த லக்ஷ்மி மேனன் தனது உடல் எடை கூடி உள்ளதாக வீடியோக்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது உடல் எடையை குறைத்து அழகாக கதக் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை அவரின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். லட்சுமி மேனனுக்கு பரதநாட்டியம் ஆட தெரியும் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் தற்போது கதக் நடனத்திலும் கலக்கி வருகிறார் என்று லட்சுமி மேனனின் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…