Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காத்துவாக்குல 2 காதல் படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

KVRK Movie Twitter Review

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் படத்தை இயக்கிய அதுமட்டுமல்லாமல் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். அதிகாலை படம் ரிலீஸான நிலையில் படத்தை பற்றி ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம் வாங்க