Categories: NewsTamil News

உடல் எடை குறைத்து தற்போதுள்ள ஹீரோயின் போல் மாறிய குஷ்பு!

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது குஷ்பு தான்.

இவர் சினிமாவில் நடிப்பதையே பல வருடமாக நிறுத்தி வைக்க, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழில் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் குஷ்பு தற்போது தன் உடல் எடையெல்லாம் குறைத்து தற்போது உள்ள ஹீரோயின்கள் போல் மாறியுள்ளது.

அனைவருக்கும் செம்ம ஆச்சரியத்தை கொடுத்துள்ளது, பிறகு என்ன குஷ்புவின் செகண்ட் இன்னிங்ஸ் அண்ணாத்தயாக இருக்கும் என தெரிகிறது…

admin

Recent Posts

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

1 hour ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

4 hours ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

4 hours ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

8 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

8 hours ago