Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குண்டக்க மண்டக்க படத்தின் இயக்குனர் அசோகன் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

Kundakka Mandakka movie director ashokan passes away

தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகியோர் கூட்டணியில் வெளியான திரைப்படம் குண்டக்க மண்டக்க. காமெடி படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை இயக்கி இருந்தவர் அசோகன்.

இந்த படம் மட்டுமல்லாமல் பொன்விழா, தமிழச்சி போன்ற சில படங்களையும் இயக்கி இருந்தார். தற்போது 64 வயதாகும் அசோகன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kundakka Mandakka movie director ashokan passes away
Kundakka Mandakka movie director ashokan passes awayKundakka Mandakka movie director ashokan passes away